“ஜாக்டோ ஜியோ” சங்கத்தார்

Image may contain: 7 people, people standing
விகடன் பத்திரிகையில் வந்த படம்

கழுத்திலும், காதிலிலும், விரலிலும் 
மின்னும் நகையும் , அக்கால முதுமக்கள் தாழி போல பெரும் வயிறும் கொண்ட இவர்கள்தான் ஏழை ஆசிரிய பெருமக்கள் அடங்கிய “ஜாக்டோ ஜியோ” சங்கத்தாராம்

இவர்களுக்கு எல்லாம் அந்த “பொம்பள”தான் சரி.

 

 


வேலூர் சி.எம்.சி மருத்துவமனையும் அக்கல்லூரியும் இனி தேசதுரோக சக்தியாகவும் , அந்நிய நாடுகளினால் இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் மருத்துவமனையாகவும் விரைவில் பக்தர்களால் அறிவிக்கபடும் என்பது மட்டும் புரிகின்றது.

இனி வேலூர் சி.எம்.சியில் சிகிச்சைபெறும் எல்லோரும் தேசதுரோகிகள் என குறிக்கபடுவார்கள்.