ஜாமியா பலகலைகழகத்தில் நடப்பது அரசின் கொடூர அடாவடி :” உபிஸ்

ஜாமியா பலகலைகழகத்தில் நடப்பது அரசின் கொடூர அடாவடி :” உபிஸ்

“இந்த அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்தது

அதுபற்றி பேசாதே..

இந்தி எதிர்ப்பு என பல மாணவர்களை வீதிக்கு அழைத்து கொன்றது

டேய் இனதுரோகி அதுபற்றி பேசாதே..

2006ல் தமிழக கல்லூரி எல்லாவற்றுக்கும் ஈழ சிக்கலுக்காக காலவிடுமுறை இன்றி பூட்டு போட்டது?

அது பற்றி பேசாதே..

சரிங்க..