ஜிகே வாசன் பாஜகவுக்கு தாவுகின்றார் என்கின்றன செய்திகள்

ஜிகே வாசன் பாஜகவுக்கு தாவுகின்றார் என்கின்றன செய்திகள்காங்கிரஸில் தொடர்வது தற்கொலைக்கு ஒப்பான ஒன்று என்பது அவருக்கு புரிந்ததற்கே வாழ்த்துக்கள், வாசன் பாஜக பக்கம் சென்றால் அவருக்கு நல்லதுஅப்படியே எங்கள் தங்க தலைவி நோக்கி, வணங்கி, உருக்கமாக கண்ணீரோடு கேட்கின்றோம்”அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா… நீ எப்போ தாயீ பாஜக பக்கம் சேர போறே… எங்க தலைவிய கவர்ணராக்கி பார்க்கணும்ங்கிற ஆசை எங்களுக்கு மட்டும் இருக்காதா?…தாயீ… பார்த்து முடிவு பண்ணும்மா.. நீ கவர்னரோ இல்ல குடியரசு தலைவரோ ஆகி சைரன் வச்ச கார்ல வர்றத பார்க்காம இந்த கட்டை வேகாதும்மா.. ….வேகாது..”