ஜெயா ஆன்மா இதை மன்னிக்குமா?

Image may contain: 2 people

மிஸ்டர் பழனிச்சாமி, ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுது இப்படி சென்று பார்த்து படம் எல்லாம் வெளியிட்டால் ஒரு சிக்கல் வந்திருக்குமா?

இப்படி போஸ் கூட கொடுக்க வேண்டாம், அம்மா என சொல்லி தரையில் கவிழ்ந்து கொண்டாலே போதுமே அய்யா

ஆக ஜெயாவினை விட இந்த கிரிஜா வைத்தியநாதன் உங்களுக்கு முக்கியமா? ஜெயா ஆன்மா இதை மன்னிக்குமா?

(அந்தம்மா நோயாளி போலவும் தெரியவில்லை, இவர் நலம் விசாரிக்க சென்றது போலவும் தெரியவில்லை இருவரும் அப்படி சிரித்து போஸ் கொடுக்கின்றார்கள்)