ஜெயா டிவிக்கு யார் ஞானம் கொடுத்தார்கள்?
ஜெயா டிவிக்கு யார் ஞானம் கொடுத்தார்களோ தெரியாது, அம்மா, சின்னம்மா, சித்தப்ப்பா, அம்மா சமாதி போன்ற செய்திகளில் இருந்து விடுபட்டுவிட்டது
அதிமுக என்றொரு கட்சி இருப்பதாகவோ, அது தமிழகத்தை ஆளுவதையோ அது மறந்தே விட்டது
திடீர் ஞானம் அதற்கு பிறந்துவிட்டது
ஆச்சரியமாக உலக செய்திகளை பிபிசி, சிஎன்என் அளவிற்கு சொல்லிகொண்டிருக்கின்றது..
வைகோ வேறு சிறையில் இருக்கின்றார், ஜெயா டிவி வேறு இப்படியாகிவிட்டது, காமெடிக்கு தமிழகத்தில் இப்பொழுதுதெல்லாம் கடும் பஞ்சம்