ஜெருசலேம் யாருடையது?

ஜெருசலேம் இஸ்ரேலுக்கு 3 ஆயிரம் வருடம் சொந்தம், வேண்டுமென்றால் பைபிளை புரட்டுங்கள் : பெஞ்சமின் நேத்தன்யாகு

எப்படி பார்த்தீர்களா? யூத மதத்தின் எதிரியான பைபிளை புரட்டி யூதனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமாம்

எந்த இயேசுவினை அவர்கள் அடித்து கொன்றார்களோ, அந்த இயேசுவின் பைபிளுக்குள் யூதன் நுழைந்தது எப்படி? அங்குதான் இருக்கின்றது யூத குயுக்தி

உண்மையில் என்னென்ன விஷயங்களோ ஆதியில் நடந்திருக்கின்றது, அன்றே யூத உளவாளிகள் புகுந்து தங்களுக்கு சாதகமான கருத்துக்களுடன் பைபிளை தொகுத்திருக்கின்றனர், அது உலகெல்லாம் பரவிற்று

இந்த ஜெருசலேம் விவகாரத்திலே இங்குள்ள‌ கிறிஸ்தவர்களிடம் கேட்டால் ஆம் அது யூதர்களுக்கு என தயக்கமின்றி சொல்வார்கள், அந்த அளவு மூளை சலவை நடந்துள்ளது

ஆனால் ஒரு கேள்வி நேத்தன்யாகுவிடம் கேட்கலாம்

ஜெருசலேம் என்பது ஜெபூசியர் எனுன் இனத்தாரின் பட்டணம், தாவீது அரசர்தான் அதனை பிடித்து யூதர்கள் நகரம் ஆக்கினார் என்கின்றது பைபிள்

அப்படியானால் ஜெருசலேமினை ஜெபூசியரிடம் அல்லவா ஒப்படைக்க வேண்டும் மிஸ்டர் நேத்தன்யாகு?