டிரம்ப் என்பவரை பற்றி …
இந்த டிரம்ப் என்பவரை பற்றி பலரும் பலவிதமாக சொன்னாலும் மனிதர் சில நல்ல விஷயங்களை செய்யத்தான் செய்கின்றார்.
சில போர்களை தவிர்க்கின்றார், பாகிஸ்தானை மிரட்டுகின்றார், அப்படியே இந்தியாவோடு நெருங்குகின்றார்.
பெரும் கிறிஸ்தவ வெறியன். வெள்ளை மாளிகையில் 24 மணிநேரமும் பைபிள் மட்டும் படிக்க கட்டளையிட்டிருக்கின்றார் என்றேல்லாம் சொல்லபட்ட டிரம்ப் உற்சாகமாக தீபாவளி கொண்டாடியிருக்கின்றார்
தீபாவளி சொன்ன நல்ல செய்தி அது
அந்தமானில் நம் நாட்டு ராணுவவீரர்களுடன் மகா உற்சாகமாக தீபாவளி கொண்டாடியிருக்கின்றார் நமது பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
தீபாவளி சொன்ன மிக நல்ல செய்தி இது, நிர்மலா சீத்தாராமனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்