டிவியில் ஒரு குஷ்பூ படம்
டிவியில் ஒரு குஷ்பூ படம் ஓடிகொண்டிருக்கின்றது, ஹீரோ நெடுநேரம் கழித்து வந்தார், யாரென பார்த்தால் ராமராஜன்
பவுடர், லிப்ஸ்டிக் சகிதம் வந்து நிற்கின்றார், அந்த முகத்தை பார்த்துவிட்டு சிரிக்காமல் நடிப்பது மகா சிரமம்
ஆனாலும் குஷ்பூ அற்புதமாக நடித்திருக்கின்றார்
உறுதியாக சொல்லலாம், அந்தபடம் குஷ்பூ சந்தித்த மிக மிக கடுமையான சோதனை காலங்களில் ஒன்று, அவரது ஜாதகத்தின் 12 கட்டத்திலும் சனி அமராமல் அப்படியான சோதனைகள் வந்திருக்காது
எவ்வளவு பெரும் சோதனைகளை எல்லாம் கடந்திருக்கின்றார்….