டிஷ் ஆண்டனா புடுங்கும் போராட்டம்
ஐபிஎல் ஆட்டத்தை சென்னையிலிருந்து விரட்டியாயிற்று
ஆனால் எல்லோர் வீட்டு டிவிலும் அந்த ஆட்டம் வருமாம், நேற்றிரவு திடீரென அறிந்துகொண்டார்களாம்
அதனால் வீடு வீடாக வந்து டிஷ் ஆண்டனா புடுங்கும் போராட்டம், டிவி உடைக்கும் போராட்டம், கேபிள் வெட்டும் போராட்டம் எல்லாம் நடத்தலாமா என போராளிகள் ஆலோசனையில் இருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன.
காவேரிக்கு போராட கிளம்பியவர்கள் எங்கு வந்து நிற்கின்றார்கள் பார்த்தீர்களா?
மரை கழண்ட கூட்டம் அப்படித்தான் செல்லும்
ஆக தமிழர்களே இந்த டிஷ் ஆண்டெனா பிடுங்கிகள், கேபிள் திருடர்கள், டிவி உடைப்பு போராளிகளிடம் கவனமாக இருங்கள்