டெங்கு இங்கே .. சீமான் எங்கே …

சென்னை வெள்ளத்தில் எல்லோரும் படகுகளில் மீட்புபணி செய்தபொழுது, மூங்கிலும் டயரும் கட்டி விளையாடி செல்பி எல்லாம் எடுத்த சீமான் கோஷ்டியினை டெங்கு விவகாரத்தில் காணவில்லை

தமிழ்முறைபடி மூலிகை கொடுக்கின்றோம் என எங்கோ எதனையோ புடுங்கி கொண்டிருக்கின்றார்களோ என்னமோ?

அதற்கு முன்பு டெங்கி என்பதற்கு தமிழ்பெயர் என்ன எனும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம், பின் அவர்களாகவே குருதி காய்ச்சல் என பெயர் கொடுத்தாலும் கொடுக்கலாம்

ஆனால் விரைவில் “நுளம்பு (அதாவது கொசு) ஒழிப்பில் களமாடியபொழுது” என செல்பி வரும் அப்பொழுது பார்க்கலாம்

அங்கிள் சைமனையும் காணவில்லை, அவரை டெங்கி கொசு தொண்டையில் கடித்திருக்கலாம்