டெல்லி அவசரநிலை கட்டுபாட்டுக்குள் வந்திருக்கின்றது

டெல்லி அவசரநிலை கட்டுபாட்டுக்குள் வந்திருக்கின்றது

இந்தியாவின் தலைநகருக்கு இம்மாதிரி நிலை வந்திருப்பது துரதிருஷ்டமானது, இது சர்வதேச அரங்கில் தலைகுனிவே

ஆனாலும் அந்நிய குடியேறிகளுக்காக இந்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை இந்தியர்களே எதிர்க்கின்றார்கள், இதில் அரசு தரப்பிடம் நியாயம் உண்டு மக்களிடம் குழப்பமே எஞ்சியிருக்கின்றது என்பதை உலக நாடுகள் புரிந்திருக்கின்றன‌

அடக்க வேண்டியவர்களை அடக்கி, சுட வேண்டியவர்களை சுட்டு அமைதியினை விரைவில் தேசம் மீட்டெடுக்கும் என நம்புகின்றோம்

இரும்புகரம் மட்டுமல்ல, வெண்கலம் முதல் எல்லா கரங்களையும் கொண்டு இயல்பு நிலை மீட்டெடுக்கபடட்டும்