டைட்டன் விளம்பரத்தில் அப்படி என்ன தவறாக இருக்கின்றது?
டைட்டன் விளம்பரத்தில் அப்படி என்ன தவறாக இருக்கின்றது?
வெளிநாட்டினர் தமிழ்நாட்டிற்கு ஓடிவருவது அந்த ஆலயங்களை காணவே, தமிழக சிலைகளுக்கு கள்ளசந்தையில் இருக்கும் மதிப்பினை பொன்.மாணிக்க வேல் என்பவரே சொல்லிவிடுவார்
இன்றும் வெளிநாட்டு இந்திய மங்கையரின் பட்டுசேலை கனவினை நிஜமாக்குவது காஞ்சிபுரமே
இதில் என்ன தவறு? விளம்பரம் சரியாகத்தான் சொல்கின்றது.
கோவில்களை தவிர எதை தமிழரின் பெருமை என என சொல்லமுடியும்? பெரியார் திடலையும் கருப்பு சட்டையினையுமா? இல்லை அந்த கல்லறைகளையா?
உலகம் அதை தாங்குமா?