டோக்காலாம் பகுதியில் சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது
டோக்காலாம் பகுதியில் சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் தகவல்
ஒரு சாதாரண பாமரனான நாமே சில வாரங்களுக்கு முன்பு இதனை சொல்லியிருந்தோம். பெரும் போருக்கான தயாரிப்பில் சீனா அங்கே படைகுவிக்கின்றது என்றோம்
பக்தாள் எல்லாம் பொங்கினார்கள், மோடி ஆட்சிக்கு அபத்தம் தேடுகின்றாய் என்றார்கள். இதோ பாதுகாப்புதுறை அமைச்சரே ஒப்புகொள்கின்றார்.
பக்தாள் முகம் இப்பொழுது எங்கு செல்லும் என தெரியாது.
ஆக மக்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி தெரிந்தபின்புதான் அமைச்சருக்கும் தெரியும் போல.