தங்கமே நீ வாழ்க, மங்களமே நீ வாழ்க‌

Image may contain: 5 people, people smiling

உலகெங்கிருந்தும் குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன, உலகின் எல்லா தெய்வங்களிடமும், எல்லா மொழிகளிலும் அவருக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது.

படுசோம்பேறியும், சர்ச் பக்கம் செல்லாதவனுமான நானே, அதிகாலையில் சர்ச்சுக்கு சென்று அவருக்காக‌ பிரார்த்தனை செய்தாகிவிட்டது, இதற்காகவே தெய்வம் அவரை வாழ்த்தும்

அந்த கலைமகள் வந்த பின் தமிழக திரையுலகம் அழகானது, அவரால் தமிழகமே அழகானது, அவர் மணவாழ்க்கைக்குள் புகுந்தபின் சுந்தரின் வாழ்க்கையும் சிறப்பானது

இதுபோன்ற ஜோடி தமிழ்திரையுலகில் இல்லவே இல்லை. எந்நாளும் விளக்காக‌, எத்திசையிலும் கிழக்காக அவர்கள் வாழட்டும்

எல்லா உலக தெய்வங்களும், தேவதைகளும் இவர்களை வாழ்த்தட்டும்

கண்ணான மளவாளனுடன் , பொன்னான மகராசி பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வளமாக, நலமாக, எல்லா உயர்வும், செள்பாக்கியங்களும் பெற்று வாழ உலகில் இருக்கும் எல்லா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகின்றோம

“தங்கமே நீ வாழ்க, மங்களமே நீ வாழ்க‌

கட்டழகும் குங்குமமும் வாழ்க‌ “