தங்க தலைவி “கருப்பு ஆடை ” உடுத்திய தருணம்

Image may contain: 1 person

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக தங்க தலைவி “கருப்பு ஆடை ” உடுத்திய தருணம்

வழக்கமாக கருப்பு கொடி காட்டுவார்கள், இங்கோ ஒரு தங்க கொடி கருப்பு ஆடை அணிந்திருக்கின்றது

இதை எல்லாம் சொல்லாத மீடியாக்கள் உருப்படவே உருப்படாது