தங்க தலைவி குஷ்புதான் மக்களை கவர்ந்த முதல் பிரபலம்

Image may contain: 1 person, smiling, indoor

மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி , பில்கேட்ஸ், பிரியங்கா சோப்ரா இடம்பெற்றனர் : செய்தி

இது மோசடி சர்வே, இதனை வெளியிட்ட யுகோவ் நிறுவணத்தை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது

இந்த சர்வே உண்மையாக இருக்கும் பட்சத்தில் தங்க தலைவி குஷ்புதான் மக்களை கவர்ந்த முதல் பிரபலம் ஆகியிருப்பார், அதுதான் மகா உண்மையும் கூட‌

அதனால் இந்த யுகோவ் நிறுவணத்தின் சர்வேயினை சங்கம் புறக்கணிக்கின்றது, மக்களும் அதனை புறக்கணிக்குமாறு கேட்டு கொள்கின்றது