அம்பானிக்கு “புதிய இந்தியா” பிறந்துவிட்டது.
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ தளவாட உற்பத்தி: நிர்மலா சீதாராமன் தகவல்
அரசின் எச்.ஏ.எல், ஆவடி போன்ற பெரும் தொழிற்சாலை இருந்தும் தனியாருடன் சேரும் அவசியம் என்ன?
பாஜக அரசிற்கு தனியார் என்றால் யார்? சாட்சாத் அம்பானி, அதானி
இனி இந்தியா மூன்றாம் உலக நாடுகளுக்கு இல்லை அம்பானி மூன்றாம் உலகநாடுகளுக்கு ஆயுதம் விற்பார், உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுப்பார்
ஆயுததொழில் அவ்வளவு லாபமானது
அம்பானிக்கு “புதிய இந்தியா” பிறந்துவிட்டது.