தனி மறைமாவட்டம் வேண்டும்
அது உழைப்பவர் இயக்கம்? வேறு எவனுமே உழைக்கவில்லையா?
ஆளுக்கொரு சாதியினை பிடித்து தொங்குவது, அதை சொன்னால் கிறிஸ்துவத்தில் சாதி இல்லை என சிரிக்காமல் சொல்வது
நாடார் பாதிரிகளுக்கு தனி மறைமாவட்டம் வேண்டும் , அதில் அமோகமாக கொள்ளை அடிக்க வேண்டும் என நேரடியாக கேட்டால்தான் என்ன?
