தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார்
தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு இனி அழைக்கபடுவார்
உதயநிதி தளபதி என அழைக்கபடும் பொழுது தனுஷ் அடுத்த சூப்பர்ஸ்டார் என அழைக்கபடாமல் போனால்தான் ஆச்சரியம்
தனுஷ் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு மட்டும் வாரிசா இல்லை மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசா என்பதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆளாளுக்கு வாரிசுகள் வந்து பட்டங்களை தக்க வைக்கின்றன
தலைவி குஷ்பு வீட்டில் அப்படியாரும் இல்லாததால் சங்கம் சோகமாகின்றது
இந்த அண்ணா, சாஸ்திரி, காந்தி, ராஜாஜி போன்றவர்களின் வாரிசுகள் வராதது போல தலைவி குஷ்புவின் வாரிசுகளும் வரவில்லை
மேன்மக்கள் என்றால் அப்படித்தான்..