தமிழக கல்லூரி மாணவர்கள் எதற்கு ஆசைபட்டார்களோ அது நடந்தே விட்டது
தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை
ஆக தமிழக கல்லூரி மாணவர்கள் எதற்கு ஆசைபட்டார்களோ அது நடந்தே விட்டது
முன்பு ஈழபிரச்சினைக்கும் கருணாநிதி அரசு இப்படித்தான் செய்தது
ஆக இப்பொழுதெல்லாம் தமிழக மாணவர்களுக்கு எப்படி தொடர்விடுமுறை வாங்க வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்திருகின்றது
எது நடந்தாலும் அதை வைத்து அரசியல் செய்ய தெரிந்தவன் அரசியல்வாதி, விடுமுறையாக்க தெரிந்தவன் கல்லூரி மாணவன்