தமிழக பாஜகவின் நிரந்தர தலைவர் தமிழிசைதான்

வரும் மார்ச் மாதத்துடன் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை பதவிக் காலம் முடிகிறது. இதையடுத்து, யாரை நியமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையில், கட்சியின் தலைமை ஆழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது : செய்தி

ஆர்.கே நகரில் ஒரு வேட்பாளருக்கே படாத பாடு பட்ட கட்சி அது, தலைவருக்கு யார் கிடைப்பார்கள்?

தமிழக பாஜகவின் நிரந்தர தலைவர் தமிழிசைதான், அவரை தவிர இன்னொருவரை யார் நினைத்துபார்க்க முடியும்?

அல்லது அந்த கட்சிக்கு தலைவராக யார்தான் நினைத்து பார்ப்பார்கள்?


அந்த நெப்போலியனை நான் மறந்தே விட்டேன், உங்களுக்குமா அவன் மறந்துவிட்டான்?

லகுடபாண்டிகளா உங்களை வைத்து என்னத்தான் செய்வது?