தமிழக மீடியாக்கள் மத வன்முறையினை தூண்டுகின்றன

எவன் செத்தாலும் விவாதம் வைத்து நமக்கு காசு என்ற கொள்கையில் இருப்பவை தமிழக மீடியாக்கள்

அவை வள்ளுவன் சர்ச்சையினை மட்டும் விடுமா?

அவை எண்ணமும் விவாதிக்கட்டும் ஆனால் பங்கு பெற ஒரு தகுதி வேண்டாமா?

திருக்குறள் இந்து நூலா இல்லையா என்பதை விவாதிக்க தமிழ் அறிஞர்களும் அப்பக்கம் கருப்பு சட்டை கில்லாடிகளும் கம்யூனிஸ்டுகளும் அழைக்கப்பட வேண்டும் அதுதான் சரி

ஆனால் இவர்கள் அழைத்து யார் தெரியுமா

பாதர் ஜெகத் காஸ்பெர் இன்னபிற

கஸ்பருக்கு அதாவது ஒரு கிறிஸ்தவ பாதிரிக்கு இங்கு என்ன வேலை, அப்படியே ஆப்கானில் இருந்து சில முல்லாக்களை அழைத்தால்தான் என்ன?

இலங்கையில் இருந்து புத்த முனி, வடக்கே இருந்து சமண முனிகளை அழைத்தால் என்ன?

குறள் சமண நூல் என்ற சர்ச்சையும் உண்டு அல்லவா? பின் ஏன் சமண முனி அழைக்கடாமல் பாதிரி அழைக்கபட்டான்?

இந்து சான்றோரும் , சமண முனியும் கருப்பு சட்டை சண்டாளரும் மோத வேண்டிய இடத்தில் மற்ற மதத்தாருக்கு என்ன வேலை?

அவனுகளும் அவனுக விவாதமும்

தமிழக மீடியாக்கள் மத வன்முறையினை தூண்டுகின்றன இது தடுக்கப்பட வேண்டியது..