தமிழக யோகா….
முன்னொரு காலத்தில் தமிழகத்தில் அனுதினமும் யோகா நடந்துகொண்டிருந்தது
அது ஒரு யோகாசன காலம்
தமிழக “யோககலை ஞானி” பன்னீர்செல்வத்தை அழைக்காமல் டோராடூனில் என்ன யோகா விழா கொண்டாடுகின்றார்களோ?
தமிழக அமைச்சரவையினையே “யோகா பள்ளி”யாக வைத்திருந்த ஜெயலலிதாவுக்குமா டோராடூனில் ஒரு அஞ்சலி இல்லை?
தமிழன் என்றாலே வடக்கத்தியர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது..
