தமிழன் எங்கேயும் நிம்மதியாய் இருந்துவிட கூடாது

பதவிக்கு வந்து அவன் போக்கில் இருந்தான் கோத்தபாய, ஆனால் தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளூர இருந்தது

அவன் அவன்போக்கில் இருந்தபொழுது அய்யயோ கொலைகாரன் , தமிழின விரோதி என குதித்தன இங்குள்ள ஈழவியாபார கோஷ்டி

இப்பொழுது இலங்கையில் “போய் திருமாவுக்கும் வைகோவுக்கும் வோட்டுபோடு போ..” என தமிழரை மிரட்டும் சிங்களர் வேலை ஆங்காங்கே இலங்கையில் நடக்க தொடங்கியிருக்கின்றது

அவர்கள் இந்தியா வந்தால் இந்த வியாபாரிகள் கவனிப்பாகளா? இங்குள்ள அகதிகள் முகாமே பார்க்க ஆளில்லாமல் கிடக்கின்றது

தமிழன் எங்கேயும் நிம்மதியாய் இருந்துவிட கூடாது என்பதில் இக்கோஷ்டிக்கு ஆசையும் அக்கறையும் அதிகம் போலிருக்கின்றது