தமிழிசைக்கே சிரிப்பு வந்துவிட்டது

Image may contain: 5 people, people smiling, people sitting
“நாம நம்பின மாதிரியே 200 வோட்டு கூட வாங்கவில்லை, இப்போழுது போய் எப்படி தமிழகத்தில் காவிகொடி பறக்கும், பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லமுடியும்?

ஆனால் அப்படி சொல்லுங்கள் என டெல்லியிலிருந்து ஒரே போன்கால், இதை கேட்டு தமிழிசைக்கே சிரிப்பு வந்துவிட்டது

தமாசு… தமாசு..”