தமிழிசை இல்லை என்றால் இந்தியாவில் பாஜகவே அழிந்துவிடும்
காவேரி என்றால் என்ன? குடகு எங்கிருக்கின்றது? தலைகாவேரி என்றால் என்ன என தெரியாதவன் எல்லாம் போராட வந்துவிட்டான்
ஊட்டிபக்கம் மேயாறில் அணைகட்டினால் கன்னடம் நம்மிடம் கை ஏந்துமாம், கன்னடம் அல்ல அங்கிருக்கும் குரங்கு கூட கை ஏந்தாது
மேயாற்று நீரை மறித்து கபினியினை முடக்கினால் காவேரி நிற்கும் என்பது, ஆற்காடு வீராசாமியினை முடக்கிவிட்டால் திமுகவே இல்லை என்பது போன்றது
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் அக்கா தமிழிசை இல்லை என்றால் இந்தியாவில் பாஜகவே அழிந்துவிடும் என்பது போன்றது