தமிழில் குடமுழுக்கு நடக்கவேயில்லை

திமுக தமிழ்நாட்டை 19 ஆண்டுகள் ஆண்டிருக்கின்றது, ஆனால் தஞ்சை கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தவேயில்லை, வழிபாடும் நடத்தவில்லை

அண்ணாவுக்கு பின் கருணாநிதிதான் 17 ஆண்டுகள் முதல்வராக இருந்தார் ஆனால் பாருங்கள் தமிழில் குடமுழுக்கு நடக்கவேயில்லை

அப்படி ஒரு மிகபெரும் ஏமாற்றுகாராக, பித்தலாட்டகாரராக, தமிழ் எதிரியாக இருந்திருக்கின்றார் கருணாநிதி

இப்படி மறைமுகமாக சொல்லிகொண்டு கதறுகின்றன திமுக உபிக்கள்