தமிழ்நாடு பாஜாகாவில் யாருக்கும் இல்லை
குறள் இந்து இலக்கியம் இல்லை என சொல்லும் ஸ்டாலின் என்னோடு குறள் பற்றி விவாதிக்க தயாரா என கேட்கும் தைரியம் தமிழ்நாடு பாஜாகாவில் யாருக்கும் இல்லை
அப்படி வந்தால் ஒரு குரல் உச்சரிப்பிலே ஸ்டாலின் என்பவர் மல்லாக்க கிடப்பார் என்பது வேறு விஷயம்.
ஆம் எங்கள் தமிழிசை அக்கா இருந்தால் அதை சரியாக கேட்டிருப்பார்
கவர்னர் பதவி வேண்டாம் என சொல்லிவிட்டு அக்காவே திரும்பி வா
“ஏ ஸ்டாலின் என்பவரே, ஒழுங்காக விவாதத்துக்கு வந்து குறள் பற்றி விளக்கி விட்டு செல்லுங்கள் , இல்லையேல் குறள் இந்து மத நூல் என ஒப்புக்கொள்ளுங்கள்..” என சவால் விடும் தைரியம் தமிழ்நாடு பாஜகவில் யாருக்கும் இல்லை என்பதுதான் மகா சோகம்