தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டது ஆபத்து

தமிழக கல்லூரி மாணவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடத்தகும் மிஞ்சி போனால் கத்தியால் குத்துவார்கள் இல்லை கட்டையால் அடிப்பார்கள்

ஆனால் முதல் முறையாக துப்பாக்கியால் சுட்டு மோதியிருக்கின்றார்கள் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது

இது தீவிரவாதிகளின் தொடர்பில் கிடைத்த துப்பாக்கியா? இல்லை கடத்தல் கும்பல் சமூக விரோத கும்பலால் கிடைத்ததா என விசாரணை நடக்கின்றது

சுடப்பட்ட மாணவன் செத்துவிடடான் , அவவனுக்கு பத்து லட்சம் பணம் மற்றும் அப்பா அம்மாவுக்கு அரசு வேலை கிடைக்குமா இல்லையா என தெரியவில்லை

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்துவிட்டது ஆபத்து, உடனே அதை தடுக்காவிட்டால் அமெரிக்க துப்பாக்கி சூடு போல இங்கும் நடக்கலாம்