தமிழ்நாட்டில் மீத்தேன் எடுப்பதில்லை

இனி தமிழ்நாட்டில் மீத்தேன் எடுப்பதில்லை என சொல்லிவிட்டு கிளம்புகின்றது ஓ.என்.ஜி.சி

போராளிகள் எல்லாம் தலையில் கை வைத்து அமர்ந்தாயிற்று, அட கிளம்பி செல்லும் ஓ.என்.ஜி.சிக்கு ஒரு நன்றி கூட இல்லை

ஏன்?

அது செல்வதாக இருந்தால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறைந்தபட்சம் திமுக ஆட்சியில்தான் செல்லவேண்டும், மாறாக இப்பொழுது எப்படி செல்லலாம்

இதனால் தயவுசெய்து செல்லாதீர்கள் என சொல்லமுடியா சூழலில் வாய்பொத்தி நிற்கின்றது போராளி கூட்டம், மீத்தேன் என கத்திய ஊடகங்களும் மகா அமைதி…