தமிழ் பற்றா?
அப்படி தமிழுக்கு சைமன் என்னய்யா செய்தான்?
கம்பராமாயண பாடல் ஒன்றுக்கு அவர் விளக்கம் சொல்லட்டும் பார்க்கலாம், தமிழின் இலக்கண வகையில் ஒன்று தெரியுமா?
அட அகத்தியனும் தொல்காப்பியனும் யாரென்றாவது அவருக்கு தெரியுமா?
அரசியலில் பொய் அவசியம், அனால் படுபயங்கர பொய்கள் சொல்லும் அரசியல் தேறாது…
