தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்தார் பிரான்ஸ் வாலிபர் : செய்தி
தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்தார் பிரான்ஸ் வாலிபர் : செய்தி
பிரான்ஸின் வாழ்க்கை முறை சுதந்திரமும், உல்லாசமும் (தினதந்தி உல்லாசம் அல்ல) நிறைந்தது, இந்திய வாழ்வு வேறு
இந்து முறைபடி திருமணம் செய்திருக்கலாம், இனி இந்திய முறைப்படி அடிவாங்கும்பொழுது அன்னாருக்கு நிச்சயம் புரியும்
பிரான்சில் பிறந்துவிட்டு இந்தியாவில் வந்து திருமணம் செய்யவேண்டுமென்றால் பயவுள்ளை விதி அவ்வளவு மோசமாக இருந்திருக்கின்றது