தர்மயுத்தம் ஆரம்பியுங்கள் மிஸ்டர் பன்னீர்

தமிழ்நாட்டில் நடந்து வெற்றிபெற்ற பெரும் போராட்டம் ஜல்லிகட்டு போராட்டம்

காரணம் அந்த நியாயத்தை உணர்ந்து அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம் போராட அனுமதித்தார், விளைவு தமிழகம் கொந்தளித்து ஜல்லிகட்டு மீண்டது

ஆக தமிழகத்திற்கு மிக நல்ல முதல்வராக பன்னீர் செல்வம் என்பவர்தான் இருந்திருக்கின்றார் என வரலாறு குறித்துகொண்டது

இனி தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் திரும்ப வராமல் இங்கு போராட்டங்கள் வெற்றிபெறாது

நீங்க மறுபடியும் பழைய பன்னீர்செல்வமா வரணும்,

இப்பொழுது தர்மயுத்தம் ஆரம்பியுங்கள் மிஸ்டர் பன்னீர், செய்வீர்களா? செய்வீர்களா?