தற்போதைய திமுக பார்பான் கிஷோரிடம் சிக்கியதாக பல செய்திகள்
தற்போதைய திமுக பார்பான் கிஷோரிடம் சிக்கியதாக பல செய்திகள்
அவர்கள் வரலாறு என்ன?
ஈரோடு ராம்சாமியே பார்பானர் ராஜாஜியிடம்தான் ஆலோசனை கேட்பார், ராஜாஜி எதை எல்லாம் செய்தால் திக உருப்படாமல் போகுமோ அந்த ஆலோசனையினை அழகாக சொன்னார்
கொஞ்சமும் சுய அறிவில்லாத ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக கருதிய ராம்சாமி, ராஜாஜி சொன்னபடி எல்லாம் செய்தார்
மணியம்மையினை திருமணம் செய்யபோகின்றேன் என ராம்சாமி சொன்னபொழுது ராஜாஜி தடுக்கவில்லை, அதன் விளைவுகளை கணித்தபடியே ஆசீர்வதித்தார்
அதன் பின்பே திக உடைந்தது
அடுத்து அண்ணா பக்கம் வந்த ராஜாஜி ராமசந்திரனை முன்னிறுத்த சொன்னார், அதாவது பெரியாருக்கு வைத்த அதே ஆப்பு
விளைவு கொஞ்ச நாளில் ராமசந்திரன் திமுகவினை பிளந்தார், தீரா தலைவலி உருவாயிற்று . பின்னாளில் பார்ப்பண ஜெயலலிதா திராவிட கட்சியின் தலைவியானார்..
கருணாநிதி கண்களை துடைத்தபடி பார்த்துகொண்டிருந்தார்
பார்ப்பணை எதிர்த்து வசைமாறி பொழிந்து கொண்டே பார்பானிடம் அடைகலமானால் என்னாகும்?
அவர்கள் செய்யவேண்டியதை ஸ்லோ பாய்சன் போல செய்துவிடுவார்கள்
இப்போது கிஷோர் பார்ப்பானிடம் அடைக்கலமாகிவிட்டார் சர்வாதிகாரி
இனி என்னாகும்?
இருந்து பாருங்கள் விரைவில் கட்சி சுக்கு நூறாக உடையும்
சரி, பகுத்தறிவு மிக்க திராவிட கோஷ்டி ஏன் ஆரிய பாசிச பார்ப்பானிய பிராமணனிடம் ஆலோசனை கேட்கின்றது
ஆக தன் கட்சியில் எவனுக்குமே அறிவில்லை என்பது அதற்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றதா இல்லையா?
இதனால்தான் ராம்சாமி அண்ணாவினையும் கருணாநிதியினையும் மயிறுக்கும் மதிக்காமல் ராஜாஜியிடம் சரணடைந்தார்
அண்ணா கருணாநிதியினை கொஞ்சமும் மதிக்காமல் ராஜாஜி பக்கம் ஓடி, ராமசந்திரனை சேர்த்துகொண்டு முன் நிறுத்தினார்
இன்று சர்வாதிகாரி துரைமுருகன்,திருச்சி சிவா, வீரபாண்டியன் , அருள்மொழி, ராசா இன்னும் ஏகபட்ட திமுக அல்ட்ராசிட்டிகளை கொஞ்சமும் மதிக்காமல் பார்பான் கிஷோருடன் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்
இதெல்லாம் திராவிட பாரம்பரியம்
எதிர்ப்பது பார்ப்பாணியம் ஆனால் அறிவுரை பெறுவது பார்ர்பானிடம் என்பது பகுத்தறிவு
“பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி” என்பது மேடை பேச்சு


“பார்ப்பானையும் கட்சிக்காரனையும் தனியே கண்டால் பார்ப்பான் காலை பிடி..” என்பது உயிர் மூச்சு