தலித்துக்களுக்கு எதிரி யாரென்றால் சாட்சாத் அவர்களேதான்
தலித்துக்களுக்கு எதிரி யாரென்றால் சாட்சாத் அவர்களேதான்
அவர்கள் கொடுக்கும் ஓவர் பில்டப் அப்படி
அட இந்த படத்தையே எடுத்து கொள்ளுங்கள், இப்படி ஒரு துப்பாக்கி எந்த உலகிலுமே இல்லை, சீமான் கூட இப்படி ஒரு துப்பாக்கி வரைய முடியாது
1890களின் மாடலும், ஏகே 203 எனும் நவீன ரகமும் இணைந்த இந்த துப்பாக்கி எவன் சிந்தனையிலும் உதிக்காது, இவர்களுக்கு உதிக்கின்றது
இம்மானுவேல் சேகரன் சாதாரண சிப்ப்பாய், அவர் எதிரியினை சுட்டாரா? சப்பாத்தியினை சுட்டாரா என்பது கூட தெரியாது
ஆனால் சீருடையினை பார்த்தீர்களா?
ஆர்மி ஜெனரலுக்கும் , லெப்டிலென்ட் ஜெனரலுக்கும் கொடுக்கபடும் பதக்க வரிசை
இதை எல்லாம் இம்மானுவேலே தள்ளி இருந்து கூட பார்த்திருக்க முடியாது
அட ஜப்பானை அடக்கிய அமெரிக்க தள்பதி மெக் ஆர்தர் கூட இத்தனை பதக்கங்களை குத்தியிருக்கமாட்டான்
அவர் இருந்த ஆர்மி காலத்தில் அரை டவுசர்தான் உண்டு, ஆர்.எஸ்.எஸ் ஸ்டைல், முழு கால்சட்டை எல்லாம் பெரும் அதிகாரிகளுக்கே அவர்கள் களத்துக்கே வரமாட்டார்கள்
ஆனால் பாருங்கள் அன்றே ஐ.சி.எஸ் படித்தது போல இவருக்கு முழு கால்சட்டை
இப்படி எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே இன்றி ராணுவ சீருடையும் துப்பாக்கியும் வரைய அவர்களால் மட்டுமே முடியும் போலிருக்கின்றது
இந்த நூற்றாண்டின் மகா சீரியஸான காமெடி எது என்றால் இந்த துப்பாக்கி படம்தான்
சரி இந்த வீர தீர பிரதாபன், கை துப்பாக்கி கூட இல்லாமலா வெட்டுபட்டு செத்தார் என கேட்டால் பதிலே வராது

நல்ல வேளையாக இவர் பக்கத்தில் ராக்கெட் லேஞ்சருடன் அம்பேத்கர் இல்லை என்பதுதான் பெரும் ஆறுதல்..