தலைவியின் கண்
தலைவியின் கண் என்பது உலகில் அழகான விஷயங்களில் ஒன்று, இந்திரலோகத்தின் மான் கூட அப்படி அழகான் மருவிய காந்த பார்வை கொடுக்க முடியாது
தலைவியின் கண்களை பார்த்து நிறைய கண்திருஷ்டி விழுகின்றாம், நிறைய சிக்கல் அதனால் எழுகின்றதாம்
இதனால் தலைவி கண்ணாடி அணிந்து கண்களை மறைத்து வரும்படி பிரபல ஜோதிடர் அறிவுறுத்தியதால் தலைவி இப்பொழுதெல்லாம் இப்படி கண்ணாடியுடன் வலம் வருகின்றார் என்கின்றது சர்வதேச விண்வெளி ஊடக செய்திகள்
