தலைவி குஷ்பு கெத்து, அவர் தமிழ்நாட்டு முத்து
உலகமே வியக்கும் தங்க தலைவிக்கு உறுதுணையாக இருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் விதமாக
தலைவியின் நல்லாசியுடன் வாட்சப் குரூப் தொடங்கபட்டுள்ளது
இதன் மூலம் சங்கத்தின் நடவடிக்கைகள், தலைவி ஆதரவு கொள்கைகளை வேகமாக விவாதிக்க முடியும், செயல்பட முடியும்
உலகெல்லாம் இருக்கும் தலைவியின் இரும்பு தொண்டர்கள் உடனடியாக செயலாளர் Periya Samy அவர்களை , பொருளாளர் Senthil Kumar Chennaiஅவர்களை தொடர்பு கொண்டு குழுவில் இணையுமாறு சங்கம் கேட்டுகொள்கின்றது
“தலைவி குஷ்பு கெத்து,
அவர் தமிழ்நாட்டு முத்து ….”