தலைவி சென்ற இடமெல்லாம் ….

Image may contain: one or more people and close-up

கொஞ்ச நாளைக்கு முன்பு பிரான்ஸுக்கு சென்று வந்தார் தலைவி, அதன் பின் உலக கோப்பையினை வென்று அசத்தியது பிரான்ஸ்

சில மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்து சென்றார் தலைவி, இப்பொழுது காவேரி வெள்ளத்தில் மகிழ்ந்திருக்கின்றது திருச்சி

தலைவி கால்பட்ட இடமெல்லாம் மகிழ்ச்சி பெருகும் என்பதை இனியாவது உலகம் புரிந்து கொள்ளட்டும்