“தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி

அமலாபால் என்பவரின் முன்னாள் கணவர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான “தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி

இவரை விட்டுவிட்டு ஏன் இருவர் படத்தில் மோகன்லாலை இழுத்து வந்தார் மணிரத்னம்?

அதாவது இருவர் படத்துக்காக நெஞ்சுக்கு நீதி, முரசொலி எல்லாம் படித்திருப்பார் மணிரத்னம்,

முரசொலி படித்தபின் என்னாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமல்லவா?