தாங்களும் மதவாதிகள் இனவாதிகள் என நிரூபித்துவிட்டன
மதவாத மற்றும் இனவாத சிவசேனாவினை ஆதரித்து காங்கிரசும் திமுகவும் தாங்களும் மதவாதிகள் இனவாதிகள் என நிரூபித்துவிட்டன
இனி எதற்கு காங்கிரசும் திமுகவும்? இனி இவர்கள் சிறுபான்மை நலம், மத சமத்துவம் பற்றி பேசலாமா? தகுதி உண்டா?
இல்லை..
தாங்கள் இந்து அபிமான கட்சி என காங்கிரசும் திமுகவும் சரத்பவார் கோஷ்டியும் மவுனமாக சொல்லியாயிற்று
ஆக இரு கட்சிகளையும் கலைத்து சிவசேனாவில் பாதி, பாஜகவில் மீதியாக கலந்துவிடலாம்