தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உபி பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்

Image may contain: 1 person, close-up

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலின் பெயரை ‘ராம் மஹால்’ என மாற்ற வேண்டும் : உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்

பாஜகவின் உபி பிரிவினை “மெண்டல் கட்சி” என மாற்றிவிடலாம் போலிருக்கின்றது, பூரா பயலும் அப்படித்தான் அங்கு இருக்கின்றான்

இப்படி சொல்லியிருப்பது படத்தில் இருப்பவர்தான், உற்று பார்த்தால் பொன்னாரின் உருவ ஒற்றுமை தோன்றுகின்றது, நியாண்டர்தால் மனித பிரிவு போல இவர்கள் எல்லாம் தனி ஒரு பிரிவு போலிருக்கின்றது