தானாக சிறைக்குள் சென்றாரோ என்னமோ??
முக ஸ்டாலினை மிசாவில் எந்த அதிகாரி கைது செய்தார்? அவர் என்ன பணியாற்றினார்?
என்ன பிரிவின் கீழ் கைது செய்தார்?
அந்த கைது விவரம் என்ன? என யாரும் சொல்லவில்லை
அரசு பக்கமும் சொல்லவில்லை, ஸ்டாலின் பக்கமும் தகவல் இல்லை
ஆக முக ஸ்டாலின் தானாக சிறைக்குள் சென்றாரோ என்னமோ??