தானா சேர்ந்த கூட்டம்

Image may contain: 1 person, close-up

“தானா சேர்ந்த கூட்டம்” என்றொரு படம் வந்திருக்கின்றதாம்

அலப்பறை என்பது இதுதான், குஷ்புவிற்கு சேர்ந்திருக்கும் கூட்டம் என்ன காசு கொடுத்தா சேர்ந்தது?

அதுதான் உண்மையில் தானா சேர்ந்த கூட்டம், இதோ முக நூலில் கூட அப்படி குஷ்புவிற்காக ஒரு கூட்டம் தானாக சேர்ந்திருக்கின்றது

நாங்கள் எல்லாம் அப்படி சொல்லிகொண்டா இருக்கின்றோம்? நாங்கள் அவ்வளவு அடக்கமானவர்கள்.

சர்வ நிச்சயமாக குஷ்பு சங்கம் என்பதுதான் “தானா சேர்ந்த கூட்டம்”


திருநாவுக்கரசர் நீக்கப்படுவார், விரைவில் புதிய தலைவர் – ஈவிகேஎஸ்

அது என்ன புதிய தலைவர்? குஷ்பு தலைவராக நியமிக்கபடுவார் என சொன்னால்தான் என்ன?