தாயில்லாமல் பிள்ளை வருமா?

தாயில்லாமல் பிள்ளை வருமா?

ஆலயங்களில் கருவறையினை
விரட்டிவிட்டு அதை கலை செல்வமாக கொண்டாடுவோம் என்பது சரியா?

அம்மணி பெயர் என்ன? கிறிஸ்துவச்சி போல் தெரிகின்றது

அம்மா, ரஷ்யாவில் ஏற்கனவே தேவாலயங்களை நூலகமும் விடுதியுமாக்கி சீரழிந்து மறுபடியும் ஆலயமாக்கி வணங்குகின்றார்கள்

ஐரோப்பா தேசத்து தேவாலயங்களை இந்துமக்கள் வாங்கி இந்து ஆலயமாக மாற்றும் நேரமிது

சரி, இங்கே இந்து ஆலயத்தை சுற்றுலாதலமாக்கினால், கிறிஸ்தவ ஆலயங்களை ஒயின் புழங்கும் பார்களாக மாற்றிவிடலாம் அல்லவா?