தினகரனுக்கு மட்டும் என்ன கொள்கை?
பழனிச்சாமி துரோகி, பன்னீர் பச்சோந்தி இவர்கள் இருவருமே கொள்கை இல்லாதவர்கள். இவர்களை வீழ்த்த ஆர்,கே நகரில் மக்கள் செல்வருக்கு வாக்களிக்க வேண்டும் : சசிகலா அணி
என்னது பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் கொள்கை இல்லையா? தினகரனுக்கு மட்டும் என்ன கொள்கை?
அட முதலில் அதிமுக எனும் கட்சிக்கே என்ன கொள்கை என எவனாவது சொல்ல முடியுமா? ஆனானபட்ட ராமசந்திரனுக்கே அது தெரியாது.
ஜெயாவின் ஒரே கொள்கை “ம்ம் காலில் விழு” என்பதுதான் . இதில் பன்னீருக்கும் பழனிச்சாமிக்கும் கொள்கை இல்லையாம்
அது என்ன “மக்கள் செல்வர்”? வேண்டுமானால் “மக்களில் செல்வர்” என மாற்றி சொல்லுங்கள் , மிக சரியாக இருக்கும்