திமுகவினருக்குள் ஏக குழப்பம் இருப்பது தெரிகின்றது

என்னடா இது?

ஒரு திமுகக்காரன் ஷா கமிஷன் கலைக்கபட்டது அதில் ஆதாரமே இல்லை என்கின்றான், இன்னொரு திமுகக்காரன் பிரசன்னா நான் படித்த ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் உண்டு , பார்த்துவிட்டு அறிவாலய கழிவறை கழுவ வா என்கின்றான்

கழிவறை கழுவுவது கேவலம் அல்ல என கோஷமிட்டது திமுக, கழிவறை தொழிலாளர் இல்லை என்றால் நான் இல்லை என உருகியவர் கருணாநிதி

ஆனால் அதே திமுக உபி கழிவறை கழுவுவதை கேவலமாக கருதுகின்றது

திமுகவினருக்குள் ஏக குழப்பம் இருப்பது தெரிகின்றது, அந்த இயக்கத்து சர்வாதிகாரி என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதுதான் தெரியவில்லை