திமுகவிற்கு எம்பி இல்லை : எச்.ராசா
திமுகவிற்கு எம்பி இல்லை : எச்.ராசா, திமுகவிற்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட தகுதியில்லை தமிழிசை
மிஸ்டர் ராசா அப்படியே அதிமுகவின் 36 எம்பிகள் டெல்லியில் என்ன கிழிக்கின்றனர் என சொல்கின்றீர்களா? சொன்னால் நன்றாக இருக்கும்
ஒரு கதை உண்டு, குருவிடம் சீடன் கேட்பான், “குருவே யானை, புலி போன்றவையெல்லாம் அமைதியாக இருக்க, இந்த தவளைகள் எல்லாம் ஏன் கத்திகொண்டே இருக்கின்றன?”
குரு சொல்வார்
“சீடனே அப்படி கத்தாவிட்டால், இந்த காட்டில் அவைகளும் இருக்கின்றன என எப்படி மற்றவர்களுக்கு தெரியும்?, பாவம் தங்களின் இருப்பை அவை இப்படி கத்தித்தான் சொல்லமுடியும்”