திமுகவில் இருந்து தொடங்கட்டும்…

திமுகவில் மற்றவர்கள் காலம் காலமாக உழைத்தாலும் வட்ட செயலாளர் என‌ கூட வரமுடியவில்லை

ஆனால் கலைஞர் குடும்பத்தார் சட்டென எம்பியாவார்கள், இளைஞரணி செயலாளர் ஆவார்கள், தலைவராவார்கள் இன்னும் என்னென்னவெல்லாமோ ஆவார்கள்

சமூக நீதி என்பது திமுகவில் இருக்கவே கூடாது என்பது யார் எழுதிய எழுத்து?

அந்த நீதி என்பது திமுகவில் இருந்து தொடங்கட்டும்…