திமுக அதிமுகவின் பி டீம்

சாலையில் கட்சிகொடி பெண் மேல் விழுந்து அவர் கீழே விழுந்து அவர் காலில் லாரி ஏறிற்று என்கின்றது கோவை செய்தி

சமீபத்தில் பேனர் விழுந்து ஒரு பெண் இதே போல் செத்ததன் அதிர்ச்சி நீங்குமுன் அடுத்த அதிர்ச்சி இது

எந்த கட்சிகொடி என பார்த்தால் அதே அதிமுக கொடி

மக்களை கொல்லவே கொடியேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் , ஆனால் எல்லா தேர்தலிலும் அதுதான் வெல்கின்றது எப்படி?

எதிர்கட்சி செய்யும் அழிச்சாட்டியம் அவர்களுக்கு உதவியாகின்றது, திமுக அதிமுகவின் பி டீம் என்பது இதுதான் வேறொன்றுமில்லை.