திமுக காங்கிரஸ் கனவுகளை நிஜமாக்கும் ஒரே கட்சி பாஜக..

இது சமத்துவ நாடு எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் : திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிக்கை

அதற்குத்தான் இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, பொது சிவில் சட்டம் கொண்டுவந்து எல்லோரும் சமம் என காட்டபோகும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, அடுத்தது அதுதான்

ஆக திமுக காங்கிரஸ் கனவுகளை நிஜமாக்கும் ஒரே கட்சி பாஜக..